திங்கள், 30 மார்ச், 2020

நெற்றியில் பச்சை குங்குமம் வைப்பதால் ஏற்ப்படும் நன்மைகள் மற்றும் அதன் பலன்கள்

நெற்றியில் பச்சை குங்குமம் வைப்பதால் ஏற்ப்படும் நன்மைகள் மற்றும் அதன் பலன்கள்


பொதுவாக நெற்றியில் குங்குமம் வைப்பது மிகவும் அவசியம் பெண்களுக்கு குங்குமம் வைத்தால் மிகவும் அழகாக இருக்கும் அப்படி பெண்கள் குங்குமம் வைக்கும் போது மிகவும் அழகாக மற்றும் பொறுப்பாக இருப்பார்கள். பச்சை நிற குங்குமத்தை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
பச்சை நிற குங்குமம் குபேரருக்கு ஏற்றுக்கொள்ளும் ஆகும் மட்டுமல்லாமல் பச்சையம்மன் குங்குமம் ஆகும் பச்சை நிற குங்குமம் நெற்றியில் 41 நாட்கள் அல்லது 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாம் நினைத்தது நிறைவேறும் என்பது உண்மை.
பச்சை நிற குங்குமம் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது பொதுவாக மீனாட்சி அம்மன் கோயில் கடைகளிலும் கிடைக்கிறது. இக் குங்குமத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கக்கூடாது நீங்களே வாங்கி நீங்களே பயன்படுத்துங்கள். இதுவே பச்சை நிற குங்குமத்தின் நன்மைகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக