சனி, 28 மார்ச், 2020

மருத்துவ குணங்களைக் கொண்ட லிச்சிப் பழத்தில் இவ்ளோ நன்மைகளா

மருத்துவ குணங்களைக் கொண்ட லிச்சிப் பழத்தில் இவ்ளோ நன்மைகளா


  • இந்த பழம் என்று சொல்வது மிகையல்ல. இதனடைய வாசம் பூவின் வாசத்தைப்போல் இருக்கும். இந்த தனித்தன்மை பெற்ற நறுமணத்திற்காகவே காக்டைல்களில் இதனை பயன்படுத்துவர். இந்த பழத்தை பறித்தவுடன் உண்ணும்போது இந்த மணம் அதிகம் கவரப்படும்.
  • ஆசிய நாடுகளில் முதன் முதலில் இனிப்புகள் செய்வதில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் மேற்கத்திய சந்தைகளில் விற்கப்பட்டு, பல நட்சத்திர உணவகங்களில் இதனை பயன்படுத்த தொடங்கினர். முற்காலத்தில் இது பணக்காரர்களில் பழமாக பார்க்கப்பட்டது.உடல் பருமன், புற்று நோயை தடுப்பது,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது.
  • எலும்புகளை வலுவாக்குவது, செரிமானத்தை சரிசெய்வது,இரத்த அழுத்தத்தை குறைப்பது, வைரஸ் போன்றவற்றை எதிர்த்து போராடுவது, இரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்றவை இந்த பழத்தினால் உண்டாகும் நன்மைகளுக்கும் இதன் ஆரோக்கிய மற்றும் மருத்துவ குணங்களுக்காகவே இந்த பழம் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது.லிச்சி பழத்தில் பலவகை ஊட்டச்சத்துகள் உள்ளன.
  • வைட்டமின் சி, வைட்டமின் b6, நியாசின், ரிபோபிளவின், போலேட் , தாமிரம்,பொட்டாசியம், பாஸ்போரஸ் , மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துகள் லிச்சியில் அதிகம் உள்ளது.நார்ச்சத்து, புரதம், பாலிபீனாலிக் கூறுகள் அதிக அளவில் உள்ளன.லிச்சி உங்கள் தோற்றத்தை அழகாக்கும் . மற்ற பிற நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.லிச்சி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் மற்ற காய்கறி பழங்கள் போல, இதுவும் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக