கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் பித்தம் ஏற்படாது. மேலும் பித்தம் அதிகரிப்பதால் தலைவலி,மயக்கம் ஆகியவை ஏற்படுகிறது. கருணைக்கிழங்கை வாரம் ஒருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். இதனால் பித்தம் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் மூலநோய் குணமாகும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் கருணைக்கிழங்கை மூல நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். மேலும் கருணைக்கிழங்கு எலும்புகளின் வலிமைக்கு மிகவும் நல்லது.

கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். இதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக