சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு இல்லாததால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாது.
மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுவதால் அல்சர் பிரச்சனை ஏற்படாது. இதனால் அல்சர் உள்ளவர்கள் மரவள்ளிக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதனால் விரைவில் அல்சர் குணமாகும். மேலும் மரவள்ளிக்கிழங்கு எலும்புகளின் வலிமைக்கு நல்லது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மரவள்ளிக்கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக