செவ்வாய், 31 மார்ச், 2020

சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்

சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


சேப்பக்கிழங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் சேப்பக்கிழங்கு சாப்பிட்டு வரலாம். மேலும் சேப்பங்கிழங்கில் உள்ள மாவுப் பொருள்கள் மலமிளக்கியாக செயல்படும்.
சேப்பங்கிழங்கை சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்கள் ஏற்படாது. இதனால் புற்றுநோய் உள்ளவர்கள் சேப்பக்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.இதனால் சேப்பங்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் உருவாவதை தடுக்கலாம்.
சேப்பக்கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளதால் உடல் எடையை குறைக்க செய்யும்.இதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் சேப்பங்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக