நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உதவும் ஐந்து பழங்கள்

பேரிட்சம் பழம் இரத்தத்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பேரிட்சம் பழ திரவத்தை பாலில் கலந்தும் குடிக்கலாம். மாதுளம் பழம் செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.

வாழைப் பழம் உடலில் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதில் நார்சத்து அதிகமாக இருக்கிறது. ஆரஞ்சு பழம் ஜூரணசக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் தோலை பொடியாக்கி சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

ஆப்பிள் பழம் நம்முடைய செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. இதன் புரதச் சத்துக்கள் உடலை வழுப்பெறச் செய்ய உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக