இல்லற வாழ்வில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்
இல்லற வாழ்வில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்
செக்ஸும் மகிழ்ச்சியும் இரண்டறக் கலந்தைவை! செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். செக்ஸில் அதிகமாக ஈடுபடுபவதால் சந்தோஷமாக இருக்கிறார்களா, சந்தோஷமாக இருப்பதால் அதிகம் செக்ஸில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ்! அதுமட்டுமில்லாமல், ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்!
- ஆண்குறி நீளப்படுத்தும் சிகிச்சைகள் பலன் தரலாம்! செக்ஸ் மர்மங்கள்ல ஒன்றான ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க சிகிச்சைகள் பற்றிய செய்திகள் சமுதாயத்தில் ஏராளம். அதுபோன்ற சிகிச்சைகள் சில பலன் தரலாம் என்கிறது ட்யூரின் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து, ஆண்குறியை ஒரு இன்ச் நீளம்வரை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார்கள்! அது எந்த நிறுவனம்னு கேக்காதீங்கோவ்…..ஏன்னா அவங்க அதை சொல்லல?!
- இல்லாத ஒரு செக்ஸ் உச்சகட்ட புள்ளி?! இதுவரைக்கும் பல பேர அல்லோ கல்லோலப் பட வைக்கிற உலக மகா கேள்விகள்ல ஒன்னு, “ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி அப்ப்டீன்னு ஒன்னு இருக்கா இல்லியா?” அப்படீங்கிறது! ஆனா, அந்த புள்ளி ஒரு கற்பனையான ஒன்னு, அப்படியே இருந்தாலும் அது தனிமனித சம்பந்தப்பட்டது அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!
- செக்ஸ் வாசனைகள்! செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாசமான வாசனை/ நாற்றத்தைக் கொண்டதாம்! சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால இனம் காண முடியும் என்கிறது The Journal of Neuroscience என்னும் மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வறிக்கை!
- செக்ஸை தூண்டும் ஆன்மீகம்?! ஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண்டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு! ஆன்மீகத்தின்பால் ஆர்வமுடைமையானது இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது என்கிறது ஆய்வு!நண்பர்களே, தயவு செஞ்சு சந்தேகமெல்லாம் கேட்டுடாதீங்க. அப்புறம் நான், ஒரு நாலு நாளைக்கு வலைப்பக்கமே வரமாட்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக