ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!
ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!
- பூண்டில் உள்ள அல்லிசின், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் ஆகும். இது ஆண்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
- ஆலிவ் ஆயிலில் மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
- பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து முழுமையாக நிறைந்துள்ளது. அதோடு, இதில் பீட்டா-கரோட்டீனும் நிறைந்துள்ளதால், பார்வை பிரச்சனை வருவதைத் தடுக்கும்.
- பூசணிக்காயில் இருக்கும் அதிகளவிலான ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக