மிதிவண்டி கடந்து வந்த கால சக்கரங்கள் தொகுப்பின் பட்டியல்
மிதிவண்டி 200 ஆண்டுகளாலுக்கு முனதாகவே இருந்து வருகிறது. உலகில் முதல் கால்மிதி வண்டி வித்யாசமாக இருந்தது அது நமக்கு எளிதாக பயன் படுத்துவது போன்று இல்லை.
உலகில் முதல் மிதிவண்டியின் வடிவைமைப்பை கண்டுபித்தவர் " பரண் கார்ல் வோன் ட்ரைஸ் " என்பவர் ஆவர். இவர் 1817 ஆண்டு கண்டுபித்தார் . அந்த வண்டிக்கு "தி ரன்னிங் மச்சினி " என்ற பெயரை வைத்தார். இந்த வாகனம் மிதிவண்டியை போன்று இருக்கும் ஆனால் இந்த வண்டில் "வ்ஹீல் மற்றும் பிரம்ம" மட்டும் தன இருக்கும். இந்த வண்டியை ஓட்டுவதற்கு எளிதாக இல்லை.
தி ரன்னிங் மச்சினி
அதன் பிறகு 1860 ஆம் ஆண்டு "போனெஷேர் " என்ற வடிவம் கண்டுபிடிபட்டது .இந்த வண்டி "வுட் பிரம்ம மற்றும் மெட்டல் டிரெஸ் " ஆல் உருவாக்கப்பட்டது.
போனெஷேர்
1870,ஆம் ஆண்டு. ஹை வ்ஹீலேட் மிதிவண்டி, ரப்பர் ட்ரிஸ் " வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாகனத்தில் முழுமையான உலோகத்தை பயன்படுத்தினார்கள் இதனால் தான் இந்த வாகனம் வெகுதூரமாக செல்ல பயன்பட்டது. இந்த வடிவமைப்பு "போனெஷேர்" விட நன்றாக வசதியா இருந்தது.
1885, ஆம் ஆண்டு. "ரோவர் பாதுகாப்பு மிதிவண்டி" ஜான் கெம்ப் ஸ்டேர்லி, இங்கிலாந்தின் கண்டுபிடித்தார்; ஒரு சங்கிலி செய்ய ஒரு வலுவான போதுமான உலோக இடம்பெற்றது, பிளஸ் இரண்டு அதே அளவிலான சக்கரங்கள் மற்றும் இன்றைய சைக்கிள் ஒரு ஒத்த சட்ட இருந்தது
ரோவர் பாதுகாப்பு மிதிவண்டி
1885, நியூமேடிக் டயர்கள்: அயர்லாந்து, ஜான் பாய்ட் டன்லொப் கண்டுபிடித்தது; முன்பு பயன்படுத்திய கடின ரப்பர் டயர்கள் விட மென்மையான சவாரி வழங்கும் காற்று நிறைந்த டயர்கள் உருவாக்குகிறது.
இப்படித்தான் கால்மிதி வண்டி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக