செவ்வாய், 31 மார்ச், 2020

ஆண், பெண் இருவரின் இல்லற வாழ்க்கை சிறக்க சில தகவல்கள்

ஆண், பெண் இருவரின் இல்லற வாழ்க்கை சிறக்க சில தகவல்கள்


வணக்கம் நண்பர்களே,
இந்த பதிவில் நாம் ஒவ்வொருவரும் இல்லற வாழ்க்கையில் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத சில செயல்களை பற்றி இதில் பார்க்கலாம்.
ஆண்களுக்கு சில யோசனை :
  1. ஒவ்வொரு ஆணும் மொத்த வருமானத்தில் 5ல் ஒரு பங்கை சேமித்து வைக்க வேண்டும்.
  2. தனக்கு தெரியாத தொழிலை செய்யக்கூடாது.
  3. நாணயம் கெட்டவர்களை வேளைக்கு வைத்து கொள்ளக்கூடாது.
  4. பல வருடங்களாக நம்பிக்கையாக இருந்தவரை திடீரென்று சந்தேகிக்கக் கூடாது.
பெண்களுக்கு சில யோசனைகள் :
  1. பெண்கள் இரவு விளக்கு வைத்த பின்னர் அழக்கூடாது.
  2. காலை ஆட்டக் கூடாது. மல்லாந்து படுக்க கூடாது.
  3. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டை விட்டுப் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் விடுகளில் தங்கக் கூடாது.
  4. திருமணமான பெண் கையில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.
  5. கன்னிப்பெண்கள் சாந்து மொட்டையும், திருமணமான பெண்கள் குங்குமப் பொட்டையும் வைத்து கொள்ள வேண்டும்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் இதற்கு ஒரு ?Likeகொடுங்கள் நண்பர்களே. இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக