வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்
வாழைக்காயை சாப்பிட்டு வருவதால் குடலில் ஏற்படும் புற்றுநோய் வருவதை தடுக்கும். மேலும் வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றும். இதனால் குடலில் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க வாழைக்காயை வாரம் 2 முறை சாப்பிட்டு வரலாம்.

வாழைக்காயை சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறையும். மேலும் வாழைக்காய் தசைகளில் உள்ள கொழுப்புக்களையும் கரைக்கும். இதனால் உடல் எடை குறைய நினைப்பவர்கள் வாழைக்காயை சாப்பிட்டு வரலாம். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடலாம்.

வாழைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக