சனி, 28 மார்ச், 2020

முந்திரிப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...

முந்திரிப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...


முந்திரிப்பழத்தில் பீட்டாகரோட்டின், ப்ரோட்டீன், டானின்,ஆன்ட்டி ஆக்சிடன்ட்,நார்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன.வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் உள்ளது. அதைவிட ஒரு முந்திரிப்பழத்தில் ஐந்து மடங்கு அதிகமான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இதனால் முந்திரி பழத்தை சாப்பிட்டு வரலாம்.
முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால்,நீரழிவு நோய், ரத்த அழுத்தம்,ஆகிய நோய்களை போக்கும்.இதனால் நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முந்திரி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம்.
வைட்டமின் சி சத்துக்களால் ஏற்படும் ஸ்கர்வி நோயுள்ளவர்கள் முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஸ்கர்வி நோயிலிருந்து விடுபடலாம்.முந்திரிப் பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் ஏனென்றால் அழுகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக