மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காவை சாப்பிட்டு வரலாம்.மேலும் மாங்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மாங்காயில் வைட்டமின் சி உள்ளதால் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.இதனால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள் மாங்காவை சாப்பிட்டு வரலாம்.

மாங்காய் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.மாங்காயில் கலோரிகள் இல்லை.இதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மாங்காவை சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி ஏற்படும் போது மாங்காய் சாப்பிட்டால் வாந்தி ஏற்படாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக