கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்
கிவி பழத்தில் வைட்டமின் ஈ உள்ளதால் கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் ஏற்படாது.மேலும் கண்பார்வை குறைபாடு, மாலை கண்நோய் ஆகிய நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.மேலும் கண்களில் உள்ள செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.எனவே கண் பார்வை நன்றாக தெரிய கிவி பழத்தை சாப்பிட்டு வரலாம்.

கிவி பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது.கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவது தடுக்கிறது. மேலும் இதய நோய்கள் வராமலும் தடுக்கிறது. இதனால் கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் வருவதைத் தடுக்கலாம்.

கிவி பழத்தை நீரழிவு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இதனால் நீரழிவு நோய் உள்ளவர்கள் கிவிபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக