வெள்ளி, 13 மார்ச், 2020

திருமணம் ஆன ஆண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என தெரியுமா???

திருமணம் ஆன ஆண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என தெரியுமா???


திருமணம் அனைவரையும் மாற்றக்கூடியது தான். திருமணத்திற்கு பிறகு இருவருமே சில விஷயங்களை செய்வதும், சில விஷயங்களை செய்யாமல் இருப்பதும் வழக்கமானது தான். இவை காதலினால் உண்டாகும் மாற்றங்கள்.
  • ஆனால் காதல் இல்லாமல் போகும் போது, உறவு வழுவிழந்து போகிறது. தீய பழக்கங்களுக்கு பழகுகிறீர்கள், உங்கள் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு உங்கள் மனைவி காரணமாக இருந்தால் அது உறவை நல்ல வழியில் கொண்டு செல்லாது.அவரது திட்டங்களில் நீங்கள் இல்லைநீங்கள் ஜோடியாக இருக்கலாம். அதற்காக எல்லா இடங்களுக்கும் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டும். அவரது எல்லா திட்டங்களிலும் உங்களுக்கு இடம் வேண்டும் என்பது சாத்தியமற்றது. ஆனால் உங்களது மனைவியின் எந்த திட்டங்களிலும் நீங்கள் இடம்பெறவில்லை என்றால் அது கவலைக்குறிய விஷயம் தான்.
  • உங்களை பற்றி கவலை இல்லைஒரு காதல் ஜோடியாக பார்க்கும் போது நீங்கள் இருவரும் ஒன்று தான். ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வது மற்றும் சார்ந்திருப்பது மிகவும் அவசியம். உங்களையோ உங்கள் உடைமைகளையோ உங்கள் மனைவி புறக்கணித்தால் காதல் இல்லை என்று அர்த்தம்.புறக்கணித்தல்
  • ஒருவர் உங்களை காதலித்தால், அவர் கண்டிப்பாக உங்களது உறவினர்களையும் உங்களது நெருங்கிய நண்பர்களையும் சேர்த்து காதலிப்பார். அவர்களது காதலையும் சேர்த்து பெறுவார். ஒருவேளை உங்கள் உறவுகளை புறக்கணித்தால் அவருக்கு உங்கள் மீது உள்ள காதல் தொலைந்துவிட்டது என்று அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக