செவ்வாய், 31 மார்ச், 2020

பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்

பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்துகள் அதிக அளவில் உள்ளது. இதனால் எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது. இதனால் எலும்புகள் சம்பந்தமான நோய் ஏற்படாமல் இருக்க பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் ரத்த சோகை உள்ளவர்கள் பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும்.
பச்சை பட்டாணியில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று சம்பந்தமான நோய்கள் ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பச்சை பட்டாணியை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வரலாம். மேலும் பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் ஏற்படாது.
பச்சை பட்டாணியில் பீட்டா குளுக்கான் என்ற சத்து அதிகளவில் உள்ளதால் கொலஸ்ட்ராலை கரைக்கும். இதனால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பச்சை பட்டாணி தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் பச்சைப்பட்டாணி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக