தினமும் மணிக்கணக்கா நடைபயிற்சி போறீங்களா????? அதை விட பல மடங்கு நன்மைகளை தரும் இதை மட்டும் பண்ணுங்க போதும்.....
வணக்கம் நண்பரபர்களே.நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் தலைப்பு எட்டு வடிவ நடைபயிற்சி.இது ஒரு சிலருக்கு தெரிந்து இருக்கலாம் சிலர் இதனை பற்றி தெரியாமல் இருக்கலாம்.இல்லையென்றால் சிலருக்கு தெரிந்தும் இதன் பயன்கள் தெரியாமல் இருக்கலாம்.
நீங்கள் தினமும் இருவேளையும் மணிக்கணக்காக நடைபயிரச்சி மேற்கொள்ளலாம்.இதனால் நிறைய பலன்களும் உண்டு என்றாலும் இதை விட பலமடங்கு பயண்களை தர கூடிய 8 வடிவ நடை பயிற்சி பற்றி பார்க்கலாம் வாங்க......
நீங்கள் தினமும் இருவேளையும் மணிக்கணக்காக நடைபயிரச்சி மேற்கொள்ளலாம்.இதனால் நிறைய பலன்களும் உண்டு என்றாலும் இதை விட பலமடங்கு பயண்களை தர கூடிய 8 வடிவ நடை பயிற்சி பற்றி பார்க்கலாம் வாங்க......
எட்டு வடிவ நடைபயிற்சி எப்படி செய்வது
*.முதலில் ஒரு அறையிலோ அல்லது வெட்ட வெளியிலோ அல்லது மொட்டை மாடியிலோ ஒரு குறிப்பிட்ட அளவு கிழக்கு மேற்க்காக ஒரு கோடு வரைய வேண்டும்.
*.பின்பு அதேபோல் 12 அடி இடைவெளி விட்டு அதே அளவுள்ள இன்னொரு கோடை வரைய வேண்டும்.
*.பின்பு அந்த இரண்டு கொடுகளையும் இணைக்கும் விதமாக தெற்கு வடக்காக 8 வரைய வேண்டும்
*.பின் தெற்கிலிருந்து வடக்காக ஒரு 15 முதல் 20 நிமிடமும்,வடக்கிலிருந்து தேர்க்காக ஒரு 20 நிமிடமும் நடக்க வேண்டும்.
*.நடக்கும் பொழுது சீரான அளவு மூச்சை இழுத்து விட வேண்டும்.
*.நடக்கும் பொழுது கைகளை வீசிக்கொண்டு நடக்க வேண்டும்.
*.மேலும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
*.காலையும்,மாலையும் உணவிற்கு முன்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பயன்கள்:
*.இந்த நடைப்பயிற்சியினை தொடர்ந்து தினமும் செய்வதன் மூலம் குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன்பெறுகிறது.
*.நடைப்பயிற்சி தொடங்கிய அன்றே முடிவில் மார்புச் சளி கரைந்து வெளியேறுவதைக் காணலாம்.
*.படிப்படியாக இருமல் மற்றும் சைனஸ் நோய் நீங்கத் துவங்கும்.
*.வெகு நாட்களாக இருந்து வரும் மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமம், மூக்கில் உள்ள அடைப்பு போன்றவை சரியாகி நன்றாக மூச்சு விட முடியும்.
*. இரண்டு வேளையும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்தால் உள்ளங்கை விரல்கள் சிவந்து இருப்பதைக் காணலாம். அதாவது, ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம்.
*.குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.
*.உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
* குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
*. இந்த நடைப்பயிற்சியின்போது உடல் உறுப்புகள் அனைத்தும் முக்கியமாக, இடுப்பு மற்றும் கால்கள் நன்கு வளைந்து கொடுக்கின்றன. இதனால் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் நல்ல செயல் திறனுடன் விளங்குகின்றன.
*.நடைப்பயிற்சியின்போது அதிகமாக ஆக்ஸிஜன் உள்ளே செல்வதால் நுரையீரலில் இருக்கும் சளியும் நீங்கி விடும்.
*. செரிமானக் கோளாறுகள், தைராய்டு நோய், உடல் பருமன், மூட்டு வலிகள், கால் பாத வெடிப்பு பிரச்னைகள் நீங்கும்.
* தோள்பட்டை வலி, கழுத்துவலி, முதுகு வலி, கை கால் வாத நோய்கள், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, மூலநோய், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, இருதய நோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றிற்கு இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் தீர்வு கிடைக்கும்.
*. ரத்த அழுத்த நோயினை நீக்குவதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும். மருந்து மாத்திரைகள் தேவைப்படாது.
*. இந்த நடைப்பயிற்சியை தினமும் அரை மணிநேரம், தொடர்ந்து ஒரு வருடத்திற்கு செய்து வந்தால் சர்க்கரை நோய் தொந்தரவுகள் முழுமையாக நம்மைவிட்டு நீங்கிவிடும்.
*. கண் பார்வைக் குறைபாடு சரியாகும். ‘8’ வடிவக் கோட்டையே பார்த்துக்கொண்டு நடப்பதால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி, கண்ணாடி அணிவதையும் தவிர்க்கலாம்.
*. காது தொடர்பான கோளாறுகள் நீங்கி கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*. வயதானவர்கள் மற்றவர்கள் உதவியுடன் நடப்பது நல்லது.
*. தினமும் ஒழுங்காக இந்த 8 வடிவ நடைப்பயிற்சி செய்தால் வயதானவர்களும் இளைஞர்கள் போல ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
*.சாதாரண நடைப்பயிற்சியை விட 8 வடிவ நடைப்பயிற்சி நான்கு மடங்கு சிறந்தது. உடல் சக்தி பெருகி, ஆதார சக்கரங்கள் சரியாகச் செயல்படும்.
இத்தனை உடல் தொடர்பான பிரச்னைகளும் எவ்வாறு சரியாகிறது என்பதை இந்த 8 வடிவ நடைப்பயிற்சியினை நீங்கள் தொடர்ந்து செய்யும்பொழுது நீங்களே உணர்வீர்கள்.
இத்தனை உடல் தொடர்பான பிரச்னைகளும் எவ்வாறு சரியாகிறது என்பதை இந்த 8 வடிவ நடைப்பயிற்சியினை நீங்கள் தொடர்ந்து செய்யும்பொழுது நீங்களே உணர்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக