பால் போன்ற வெண்மை பற்கள் வேண்டுமா?
என்ன தான் அழகு இருந்தாலும் மஞ்சள் நிறத்தில் உள்ள பற்கள் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தலாம். வெள்ளையாக பற்கள் இருந்தால் பற்ச்சொத்தை, பற்கள் இளம் வயதில் கொட்டுதல், துர்நாற்றம் மற்றும் பல சங்கத்தை தவிர்க்க முடியும்.
பற்கள் பலீர் என்று ஜொலிக்க பல குறிப்புகள் இணையத்தில் உலாவி வருகிறது. அவற்றில் சிறந்தது என்ன என்று தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
ஒருவர் எப்போது அழகாக தெரிவார் ? இதற்கு பதில் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருப்பது. நாம் வாயைத் திறந்து பேச ஆரம்பிக்கும் போதே நம் சுத்தம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். சில சமயங்களில் பேசாமல் இருந்திருக்கலாமோ என்று கூட நினைத்திருப்பீர்கள். உண்மை தானே?.
இது வரை சங்கடத்தை நான் எதிர் கொண்டதே இல்லை என்பவர்கள் இருக்கவே மாட்டார்கள். இனி இது போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நிகழாமல் இருக்க இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
சமையல் சோடா உப்பு:
சமையல் சோடா உப்பை சிறிதளவு உங்கள் டூத் பேஸ்டில் சேர்த்து தினமும் பல் துவக்கவும். பற்கள் வெள்ளை நிறம் பெற்ற பிறகு சமையல் சோடா உப்பு சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக சமையல் சோடா உப்பு பற்களின் ஈறுகளை பாதிக்கிறது. ஒரு நாளுக்கு 2 முறைகளுக்கு மேல் பற்கள் துலக்க வேண்டாம் மற்றும் 5 நிமிடங்களுக்கு மேல் பல் துலக்குவதையும் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் பற்களின் எனாமல் தேய்மானம் ஏற்படும் அபாயம் உள்ளது.
பலீச் பலீச் பற்கள் பெற்று இன்புற்று வாழ்க!
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள பின்தொடரவும். நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக