செவ்வாய், 22 மே, 2018

உங்க பிறந்த மாசத்தை சொல்லுங்க.! உங்க மண வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்!

உங்க பிறந்த மாசத்தை சொல்லுங்க.! உங்க மண வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்!

உங்க பிறந்த மாசம் உங்க மண வாழ்க்கையை கச்சிதமா சொல்லும்னு தெரியுமா?. நியுமராலஜியின்படி உங்கள் பிறந்த எண் எப்படி உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்குதோ, அதுபோல உங்கள் பிறந்த மாசம் உங்க திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்கிறது
ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவங்களுக்கென பொது குணம் ஒன்று இருக்கும். அதன்படி கணக்கிடப்பட்டு அவர்களின் மண வாழ்க்கை எப்படி இருக்கும்னு துல்லியமாக கணக்கிடலாம். உங்க பிறந்த வாழ்க்கையை வச்சு சரியா இருக்கானு பாக்கலாமா?

ஜனவரி :

ஜனவரியில பிறந்தவங்களுக்கென பெரிசா கல்யாண வாழ்க்கையில கொள்கையெல்லாம் இருக்காது. ஆனால் நிறைய யோசனைகள் உங்கள் துணைக்கு சொல்லிட்டே இருப்பீங்க. சாகசங்களில் ஈடுபடுவது உங்களுக்கு மிகப்பிடித்தமானது. உங்கள் துணையிடம் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என கட்டளையெல்லாம் இட மாட்டீர்கள்.

ஃபிப்ரவரி :

இந்த மாசத்தில் பிறந்தவர்கள் மாடர்னாக இருப்பார்கள். உங்கள் துணையையும் அப்படி இருக்கச் சொல்வீர்கள். உங்களிடம் இருக்கும்போது மிகவும் சந்தோஷமாக உங்கள் இணை உணர்வாகள். அவர்கள் இடையூறுகள் இல்லாமல் இருப்பதற்கான முயற்சிகள்
எடுப்பீர்கள்.

மார்ச் :

இந்த மாசத்தில் பிறனதவர்கள் தங்கள் துணியயிடம் மிகவும் அக்கறை கொள்வார்கள். மிகவும் அன்பானபர்களாக நடந்து கொள்வரகள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதே மாதிரி குணம் கொண்ட வாழ்க்கை துணை கிடைப்பது கஷ்டம்தான். இருந்தாலும் இவர்களின் ஒத்துப் போகும் குணத்தால் சுமூகமாக வாழ்க்கை நடக்கும்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களுக்கு கிடைக்கும் துணையைப் பொறுத்தே அவர்களின் மண வாழ்க்கை இருக்கும்.அவர்கள் எண்ணம், செயல் எல்லம குடும்பத்தைச் சுற்றியே இருக்கும். தங்கள் துணைக்காக தங்கள் சுபாவம், பழக்க வழக்கத்தைக் கூட மாற்றிக்
கொள்வார்கள்.

மே :

இவரகள் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் கில்லாடிகள். அவர்களுக்கு என்ன தேவையே அவற்றை அவர்கள் கேட்கும் முன் நிறைவேற்றி விடுவார்கள். கொஞ்சம் முன்கோபம் கொண்டவர்கள். ஆனால் துணியயிடம் கொண்ட அன்பை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

ஜூன் :

ஜூன் மாததில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையை எளிதில் எடை போடுவது கஷ்டம். தங்கள் துணையிடம் வெளிப்படையாக எல்லாம் கூறிவிட மாட்டார்கள். மணமானாலும் அவர்களுக்கென ப்ரைவசி எதிர்பாப்பார்கள். சினிமா, பார்க், அவுட்டிங்க் என எல்லா சமயத்திலும் அவர்களை எதிர்பார்க்க முடியாது.

ஜூலை :

மிகவும் மாடர்னாக இருப்பார்கள். எப்போதும் துணையிடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை விருப்பமாக கொள்வார்கள். அவர்களுக்காக செய்வார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். சாமார்த்தியமான அணுகுமுறையால் குடும்பத்தை நன்றாக வழி நடுத்துவார்கள்.

ஆகஸ்ட் :

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் துணைக்கு மரியாதை தருவரகள். அவர்களுக்குள் ஒர் இடைவெளி இருக்கும். மண வாழ்க்கையில் கொஞ்சம் சுய நலமாக இருப்பதால் அவர்கள் துணையுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் வருவது சகஜம்.

செப்டெம்பர் :

இந்த மாதத்தில் பிறந்தவர்களின் மண வாழ்க்கை பிரமாதமாக இருக்கும். ரொமான்ஸிற்கு குறைச்சலிருக்காது. தங்கள் துணை மீது, அன்பு, காதல், அக்கறை என எதிலும் குறைச்சலிருக்காது. வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

அக்டோபர் :

அக்டோபர் மாததில் பிறந்தவர்கள் நிதானமாக செயல்படுவார்கள். அவர்கள் துணையுடம் ஒத்து போகும் குணம் கொண்டவர்கள். எந்த மாதிரியான வாழ்க்கை துணை பெற்றாலும் அவர்களுடன் ஒத்துப் போய், வாழ்க்கையை சுமூகமாக கொண்டு செல்வார்கள்.

நவம்பர் :

நவம்பர் மாததில் பிறந்தவர்கள் தங்கள் துணைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்கு நன்றாக சமைத்து தருவார்கள். ஆனால் கோபக்காரர்கள். துணை மீது பொஸஸிவாக இருப்பார்கள். அது சந்தேகத்தின் எல்லை வரை போகாமல் அவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

டிசம்பர் :

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மண வாழ்க்கையை எந்த வித பிரச்சனையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எந்த வழியையும் முன்னெடுக்க மாட்டார்கள். தங்கள் துணையிடமே எல்லா பாரங்களையும் போட்டு அவர்கள் ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக