வெள்ளி, 25 மே, 2018

நிபா வைரஸ் பயம் வேண்டாம்..! சித்தர்கள் கூறிய எளிய மருத்துவம் இருக்கு..!!

நிபா வைரஸ் பயம் வேண்டாம்..! சித்தர்கள் கூறிய எளிய மருத்துவம் இருக்கு..!!



நிபா வைரஸ் பயம் வேண்டாம்..! சித்தர்கள் கூறிய எளிய மருத்துவம் இருக்கு..!!

இந்த உலகமே, பாக்டீரியாக்கள் என்ற நுண் கிருமிகளால் உருவானது தான். காலரா உள்ளிட்ட நோய்கள் எல்லாம் உருவாவதற்கு காரணம், வைரஸ் என்ற கிருமிகள் தான். இந்த வைரஸ் கிருமிகள் பல உயிரினங்களின் வழியாக ஊடுறுவுகிறது.
பறவைகள், நாய்கள், பன்றிகள் போன்ற உயிரினங்களின் வழியாக வெகு சாதாரணமாக மக்கிடையே பரவுகிறது. எந்த வித வைரசாக இருந்தாலும், அதனைத் தடுப்பதற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் இருந்தால், எந்த வைரசும் ஒன்றும் செய்து விட முடியாது.
அந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் எளிய முறையினை, நம் முன்னோர்களான சித்தர்கள், ஏற்கனவே, கூறிச் சென்றிருக்கிறார்கள்.
பவளமல்லிச் செடி என்பது, பொவாக, பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் செடி. இந்தச் செடியிலிருந்து ஐந்து இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். 200 மில்லி தண்ணீரை நன்றாக கொதிக்க, வையுங்கள். பின்னர், இந்த பவள மல்லி இலைகளை அதில் போட்டு, அடுப்பின் நெருப்பினை சிறிதாக்கி வையுங்கள்.
இந்த இலையின் சாறானது அந்த நீரில் இறங்கிக் கொண்டிருக்கும் அந்த 200 மில்லி கிராம் தண்ணீர், நுாறு கிராமாக மாறும் வரை, பொறுத்திருங்கள். பின் அந்த தண்ணீரை வடிகட்டி, குடியுங்கள். இப்படி தினம் செய்யும் போது, எந்த வைரசும் நம் உடலில் நெருங்காது.
இதே போல, வீட்டின் முன்பாக, கருங்காலிக் கட்டைகள் மற்றும், வன்னி மரத்தின் இலைகளை ஒரு துணியில் கட்டி வாசலில் வைத்து விடுங்கள். இந்த வாசத்தினைத் தாண்டி எந்த வைரசும் வீட்டிற்குள் நுழைய முடியாது.
வெளியே செல்லும் போது, பாக்கெட்டிலும், சில வன்னி மரத்து இலைகளை வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக