செவ்வாய், 29 மே, 2018

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த கீரைகள்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த கீரைகள்.

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.
  • கறிவேப்பிலை
  • தூதுவளை
  • அரைக்கீரை
  • முசுமுசுக்கைக் கீரை
  • வெந்தயக்கீரை
  • துத்திக் கீரை
  • முருங்கைக் கீரை
  • மணத்தக்காளிக் கீரை
  • அகத்திக்கீரை
  • சிறுகீரை
  • அரைக்கீரை
  • வல்லாரக்கீரை
  • கொத்தமல்லிக்கீரை
இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
மேலும் பல மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு வேண்டும் என்றால் கீழே உள்ள கமெண்டில் கமெண்ட் பண்ணுங்க. இதேபோல் பல மருத்து குறிப்புகளை தெரிந்து கொள்ள எங்களை Follow பண்ணுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக