உங்கள் குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா..? அப்போது இந்த செய்தியை தவறாமல் படியுங்கள்..
உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
*வேர்க்கடலை,பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்..!
*கீரை வாரம் 3 முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்..!
*ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம் உள்ளது.
*தினமும் குறைந்தது 5 பேரிச்சம்பழம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!
*தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்..
*ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்..!
*சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ..!
இனியாவது கருத்தில் கொள்ளுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக