நீங்கள் எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும் 8 உணவுகள் பற்றி தெரியுமா?
யாருக்கு எப்போதும் இளமையோடு வாழ்வது பிடிக்காது. நீங்கள் எப்போதும் இளமையுடன் இருந்தால் மற்றவர்கள் காட்டிலும் தனியாக தெரிவீர்கள். உத்தின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மூன்றாம் படக் குறிப்புஎப்பொழுதும் இளையுடன் இருக்கும் நீ உன்னுடைய உணவு பழக்கங்களை ஆரோக்கியமாக கடைபிடிப்பது மிகவும் அவசியம். நாம் இப்போது சில முக்கிய உணவு வகைகளை பாப்போம்.ஏன் விரைவில் வயதாகுகிறது?
நம் உடம்பில் ஆக்ஸிடேஷன் என்று சொல்லக்கூடிய செயல்திறன் உடல்லின் வயது மிக வேகமாக அதிகரிக்கிறது.இதனை தடுக்க கூடிய சக்தி ஆன்டிஅக்சிடண்ட்ஸ்களுக்கு உண்டு. எனவே நீங்கள் அதிக அளவில் ஆன்டி ஆக்சைண்ட்ஸ்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருவதன் மூலம் வயதாவதை தள்ளி போடலாம். 1. காய்கறிகள் மற்றும் பழ வகைகள்காய்கறிகள் மற்றும் பழ வகைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்சைடுண்ட்ஸ், வைட்டமின் மற்றும் மினெரேல்ஸ் நிறைந்துள்ளது. இவற்றை எப்போதும் இளமையாக வைத்திருங்கள். மிகவும் உத்வேகமாக உங்கள் உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மூன்றாம் படக் குறிப்பு
2. நிலக்கடலை
2. நிலக்கடலை
நிலக்கடலையில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி 6, ஆன்டி ஆக்சிடிண்ட்ஸ், ப்ரோடீன், பொட்டாசியம், நல்ல கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் எப்போதும் இளமையாகவும், துடிப்பாகவும் வாழலாம்.பாதாம் பருப்பில் அதிக அளவில் ப்ரோடீன், வைட்டமின் இ, பயோட்டின், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கோப்பர் மற்றும் ஆன்டி ஆக்சைண்ட்ஸ் மிகுதியாக உள்ளது. இவை உங்கள் உடல் வயதாவதை தடுப்பதுடன் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 4. போதுமான அளவு தண்ணீர்
தினமும் போதுமான அளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம். 80 சதவிகிதம் நீரினால் ஆனது. சில சமயங்களில் நீர்ச்சத்து குறைபாட்டால் வயதான தோற்றம் ஏற்படலாம்.அப்போது தினமும் 2.5-3 லிட்டர் தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியம். 5. க்ரீன் டீஉடல் ஆரோக்கியத்தில் க்ரீன் டீ மிகவும் முக்கிய பண்பினை வகுக்கின்றது. இதில் உள்ள ஆன்டி ஆக்சைண்ட்ஸ், பிரீ ரேடிஸ் என்று சொல்லக்கூடிய செல்லின் அழிவு தடுக்க எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும். மேலும் தினமும் க்ரீன் டி பருகி வந்தால் உங்கள் உடல் எடை குறைவதோடு சுறுசுறுப்பாகவும் உதவும்.மூன்றாம் படக் குறிப்பு 6. புரடீன் உணவுகள்நம் உடலின் இயக்கத்திற்கு புரதச்சத்து மிக மிக அவசியம். 7. உடற்பயிற்சி உணவு முறையை பின்பற்றுதோடு உடற்பயிற்சியும் மிக மிக முக்கியம். தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நீங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி உங்கள் இரத்த ஓட்டத்தை அதிக படுத்தி உடலினுள் உள்ள அணைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக வைக்க உதவும். மூன்றாம் படக் குறிப்பு
8. நெல்லிக்கனிநெல்லிக்கனியில் மிக அதிக அளவு அதிக வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ச்டிண்ட்ஸ் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நெல்லிக்கனியை உட்கொண்டு வரும் எப்பொழுதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
8. நெல்லிக்கனிநெல்லிக்கனியில் மிக அதிக அளவு அதிக வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ச்டிண்ட்ஸ் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நெல்லிக்கனியை உட்கொண்டு வரும் எப்பொழுதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக