இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
வாயுத்தொல்லை, இரத்தக் குழாய் அடைப்பு போன்றவற்றை இஞ்சிப்பால் குணப்படுத்துகிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும்.
செய்முறை
இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும். ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார்.
மருத்துவ நன்மைகள்
1.நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை குணமடையும்.
3. வாயுத் தொல்லை என்பது வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.
2. சளியை குணமடையும்.
3. வாயுத் தொல்லை என்பது வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.
5. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக