செவ்வாய், 29 மே, 2018

உணவு ஒவ்வாமை ஏற்படுவது ஏன், தவிர்க்க என்ன செய்யலாம்?

கோப்புப்படம் அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு, வெளியிடங்களில் சுதாதாரமற்ற உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. அதேபோல் சில உணவுகள் நன்றாக இருந்தும், உடல் ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டால், அது உணவு ஒவ்வாமை. இந்த நிலை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உங்களது உடலுக்கு  எந்தெந்த உணவுகள்  எளிதாக செரிக்கவில்லையே அந்த உணவுகளை எல்லாம் சில நாட்கள் முழுமையாக தவிருங்கள். பின்னர் சில நாட்கள் கழித்து சாப்பிடுங்கள். அப்போது உணவு ஒவ்வாமை ஏற்பட்டால்,  அந்த உணவு தவிப்பது நல்லது. 

பொதுவாக பால், முட்டை, நட்ஸ், கடலை, மீன், கோதுமை, சோயா. போன்ற உணவுகள் ஒவ்வாமையை உருவாக்கும். சிலருக்கு இந்த உணவுகளால் எந்த பிரச்னையும் இல்லை என்றால், தொடரலாம். இல்லாவிட்டால் நிச்சயம் தவிப்பது நல்லது.

அதேநேரம் இந்த உணவுகளை தவிப்பதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவற்றுக்கு மாற்றாக  உணவு முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக உங்கள் உணவில், 40 சதவிகிதம் காய்கறி; 30 சதவிகிதம் புரதச்சத்து உணவுகள்; 20 சதவிகிதம் நல்ல கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்; 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இருக்கும்படி கவனமாக இருங்கள்.

உணவில் காலிஃப்ளவர், புரோக்கோலி, வெள்ளரிக்காய், மஷ்ரூம், முள்ளங்கி, பெருஞ்சீரகம், தேங்காய்ப்பால், நல்ல கொழுப்பு அதிகமுள்ள தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.

 காலிஃப்ளவர், புரோக்கோலி, வெங்காயம், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்களிலிருக்கும் `குவார்செடின்’ (Quercetin) எனப்படும் பாலிஃபினால் ஃபுட் அலர்ஜியைத் தடுக்க உதவும்.

எலுமிச்சை உடலிலுள்ள சத்துகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் சீர்படுத்தும். தினமும் எலுமிச்சை கலந்த தண்ணீரைக் குடித்துவந்தால், நீர்ச்சத்து பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். 

நட்ஸ் வகைகளில் அலர்ஜி இருப்பவர்கள், அவற்றுக்குப் பதிலாக நல்ல கொழுப்பு மற்றும் 

கோப்புப்படம்

அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு, வெளியிடங்களில் சுதாதாரமற்ற உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. அதேபோல் சில உணவுகள் நன்றாக இருந்தும், உடல் ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டால், அது உணவு ஒவ்வாமை. இந்த நிலை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
உங்களது உடலுக்கு  எந்தெந்த உணவுகள்  எளிதாக செரிக்கவில்லையே அந்த உணவுகளை எல்லாம் சில நாட்கள் முழுமையாக தவிருங்கள். பின்னர் சில நாட்கள் கழித்து சாப்பிடுங்கள். அப்போது உணவு ஒவ்வாமை ஏற்பட்டால்,  அந்த உணவு தவிப்பது நல்லது.

பொதுவாக பால், முட்டை, நட்ஸ், கடலை, மீன், கோதுமை, சோயா. போன்ற உணவுகள் ஒவ்வாமையை உருவாக்கும். சிலருக்கு இந்த உணவுகளால் எந்த பிரச்னையும் இல்லை என்றால், தொடரலாம். இல்லாவிட்டால் நிச்சயம் தவிப்பது நல்லது.
அதேநேரம் இந்த உணவுகளை தவிப்பதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவற்றுக்கு மாற்றாக  உணவு முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக உங்கள் உணவில், 40 சதவிகிதம் காய்கறி; 30 சதவிகிதம் புரதச்சத்து உணவுகள்; 20 சதவிகிதம் நல்ல கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்; 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இருக்கும்படி கவனமாக இருங்கள்.
உணவில் காலிஃப்ளவர், புரோக்கோலி, வெள்ளரிக்காய், மஷ்ரூம், முள்ளங்கி, பெருஞ்சீரகம், தேங்காய்ப்பால், நல்ல கொழுப்பு அதிகமுள்ள தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.
 காலிஃப்ளவர், புரோக்கோலி, வெங்காயம், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்களிலிருக்கும் `குவார்செடின்’ (Quercetin) எனப்படும் பாலிஃபினால் ஃபுட் அலர்ஜியைத் தடுக்க உதவும்.
எலுமிச்சை உடலிலுள்ள சத்துகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் சீர்படுத்தும். தினமும் எலுமிச்சை கலந்த தண்ணீரைக் குடித்துவந்தால், நீர்ச்சத்து பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
நட்ஸ் வகைகளில் அலர்ஜி இருப்பவர்கள், அவற்றுக்குப் பதிலாக நல்ல கொழுப்பு மற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக