வாழை இலையில் சாப்பிடுவதால் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Hello friends, don’t forget to follow us by pressing the red button above there. It’s completely free. You will get the latest updates here daily.
இளநரை வராமல் தடுக்க வாழை இலையால் முடியும்.நீங்கள் வாழை இலையில் சாப்பிட்டு வருவதால் இளநிரை வராமல் தடுத்து உங்கள் தலைமுடி அதிக நாட்கள் கருமையாக இருக்கும்.
வாழை இலையில் உண்பதால் அவ்வளவு எளிதாக எந்த நோயும் வராது.ஏனெனில் வாழை இலை ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.வாழை இலை உணவு உண்டுவந்தால் உங்களின் தோல் பளபளப்பாக இருக்கும்.வாழை இலையில் உள்ள CHLOROPHYLL என்ற பொருள் நீங்கள் உண்ணும் உணவை எளிதில் சீரணமடைய செய்யும்.உங்கள் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும்.அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு நல்ல பசியை தூண்டும்.
வாழை இலையில் EPIGALLOCATECHIN GALLATE என்ற POLYPHENOL உள்ளது.Polyphenols உங்கள் உடலில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராடக் கூடியது.
இதயம் சார்ந்த ரத்த அழுத்த நோய்களை கட்டுபடுத்தும்.
வயிற்றுபுண் மற்றும் தோல் நோய்கள் தீவிரமாக இருந்தால் குறையும். உடலிற்கு நல்ல குளிர்ச்சியை உண்டாக்கும்.மேலும் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.
தமிழரின் என்றுமே அழிக்க முடியாத ஒரு பண்பாடு வாழை இலையில் உண்பது.
இது போன்ற health செய்திகள் உங்களுக்கு வேணும்னா follow பட்டனை கிளிக் பண்ணவும்.லைக் மற்றும் ஷேர் பண்ணவும்.
So friends, how did you like this article? Do tell us in the comment section below. If you have any questions regarding this article in your mind, feel free to ask us in the comments. We will try to answer them as soon as possible. And do follow us if you haven’t done yet..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக