ரோஜா மலரைப் போல சிகப்பான உதட்டை பெற டிப்ஸ்
Hi companions, bear in mind to tail us by squeezing the red catch above there. It's totally free. You will get the most recent updates here every day.முகத்தோட அழகை அழகாக பிரதிபலிப்பதில் கண்களுக்கு அடுத்தபடியாக இருப்பது நமது உதடுகள்தான்.உதடுகள் நல்ல சிகப்பாக இல்லையென்று ஆண்கள் பெண்கள் என எல்லோருமே கவலைப் படுவோம்.உதடுகளை நல்ல சிகப்பாக மென்மையாக மாற்ற ஒரு நல்ல சூப்பர் டிப்ஸை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
சுத்தமான தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்
சர்க்கரை,தேன் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளவும்.மூன்றையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.பாதாம் எண்ணெய் இல்லையென்றால் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.கலக்கி வைத்த சர்க்கரை கலவையை விரலால் எடுத்து உங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும்.பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவிக் கொள்ளலாம்.
இதைச் செய்வதால் உங்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உங்கள் உதடு நல்ல சிகப்பாகவும் மற்றும் மென்மையாகவும் மாறி விடும்.உங்கள் உதடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்
So companions, how could you like this article? Do let us know in the remark area underneath. On the off chance that you have any inquiries with respect to this article in your psyche, don't hesitate to ask us in the remarks. We will endeavor to answer them as quickly as time permits. Furthermore, do tail us in the event that you haven't done yet..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக