புதன், 9 மே, 2018

அக்னி நட்சத்திரத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்...

அக்னி நட்சத்திரத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்...

Hello friends, don’t forget to follow us by pressing the red button above there. It’s completely free. You will get the latest updates here daily.
அக்னி நட்சத்திரம் என்று சொல்லும் கத்திரி வெயில் நாளை (4/5/2018) வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.இந்த அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இந்த மாதம் 28-ம் தேதி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்போது இருக்கும் வெப்பத்தை விட மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற பயம் அனைவரிடத்திலும் நிலவி வருகிறது.நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கும்.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள எளிமையான இயற்கையான டிப்ஸ் இதோ உங்களுக்காக:-முதலில் அக்னி நட்சத்திரம் நடைபெறும் 25 நாட்களும் நமது உடல் பாதிப்படையாமல் இருக்க உங்களால் முடிந்த அளவு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்களால் முடிந்த அளவு வெளியில் வெயிலில் சுற்றுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.அதிகளவில் தண்ணீர் அருந்துங்கள்

அதிகளவு காய்கறி மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

கோடைகாலத்தில் திட உணவுகளைக் காட்டிலும் அதிக திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்

கெமிக்கல் கலந்த குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் இளநீர், நுங்கு, பதநீர், மோர் மற்றும் இயற்கை குளிர் பானங்களை அதிகளவில் பருகுங்கள்

இது போன்ற health செய்திகள் உங்களுக்கு வேணும்னா follow பட்டனை கிளிக் பண்ணவும்.லைக் மற்றும் ஷேர் பண்ணவும்.
 So friends, how did you like this article? Do tell us in the comment section below. If you have any questions regarding this article in your mind, feel free to ask us in the comments. We will try to answer them as soon as possible. And do follow us if you haven’t done yet..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக