உங்கள் தலை முடி அடர்த்தியாக வேண்டுமா டிப்ஸ் இதோ...
Hello friends, don’t forget to follow us by pressing the red button above there. It’s completely free. You will get the latest updates here daily.
உலகத்திற்கே மருத்துவத்தை சொல்லித் தந்த நம் தமிழ் தேசத்திற்குள், வெளிநாட்டுக்காரர்கள் பக்கவிளைவுகள் அதிகம் கொண்ட மருந்துகளை அதிக பணத்திற்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றன. வெளிநாட்டு மருத்துவத்தை குறைத்து இயற்கையான முறையில் பயன் பெறுவோம்.இயற்கையான முறையில் தலை முடியை எப்படி அடர்த்தியாக வளர்ப்பது என்று பார்ப்போம்...
மூன்று சதைப்பிடிப்புள்ள காற்றாழைகளை எடுத்துக்கொள்ளவும்.அதிலுள்ள சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.அதனை ஒரு பாத்திரத்தில் போடவும்.இப்போது அதன் மீது படிகாரப் பொடியை தூவ வேண்டும்.இப்போது காற்றாழையின் சோற்றுப் பகுதியில் உள்ள நீர் தனியாக பிரிந்து விடும்.
இப்போது பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து சுண்ட காய்ச்சவும்.காய்ச்சிய அந்த எண்ணையை தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
ஆகவே நண்பர்களே, இந்த கட்டுரையை உங்களுக்கு பிடித்துள்ளதா? என்பதை கீழே கருத்து பகுதியில் எங்களுக்கு சொல்லுங்கள்.
உங்கள் மனதில் இந்த கட்டுரையைப் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கருத்து பகுதியில் எங்களுக்குத் தெரிவிக்கவும். நாம் விரைவில் உங்களுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறோம்.
இது போன்ற அழகு மற்றும் மருத்துவ செய்திகள் உங்களுக்கு வேணும்னா follow பட்டனை கிளிக் பண்ணவும்.உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.லைக் மற்றும் ஷேர் பண்ணவும்.
So friends, how did you like this article? Do tell us in the comment section below. If you have any questions regarding this article in your mind, feel free to ask us in the comments. We will try to answer them as soon as possible. And do follow us if you haven’t done yet..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக