முட்டையின் கருவில் உள்ள பக்க விளைவுகள்
முட்டையின் பகுதியில் உள்ள பக்க விளைவுகள்
தினமும் முட்டை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் நன்மைகள் பற்றி தெரிந்து உங்களுக்கு தெரியும், ஆனால் விளைவுகளை பற்றி தெரியுமா?.
முட்டை ஆரோக்கியமானது, இருந்தாலும் பக்க விளைவுகளும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1. சல்மோநில்லா பாக்டீரியாக்கள் வளர்ச்சியை அதிகரிக்கிறது:
பச்சை முட்டை சல்மோநில்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ள. இந்த பாக்டீரியாக்கள் கோழி குடலில் அதிகமாக காணப்படுகின்றது. இந்த பாக்டீரியாக்கள் முட்டையை நன்றாக சூடு செய்யும் போது அழிக்கப்படுகிறது. பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
2. உடலில் உள்ள வைட்டமின்களை ( வைட்டமின் பி7 அல்லது பயோட்டின் ) சிதைக்கிறது:
பயோட்டின் வைட்டமின் பி 7 அல்லது வைட்டமின் எச் எனவும் அழைக்கப்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கரு உடலில் பயோட்டின் அளவு குறைய காரணமாக உள்ளது. பயோட்டின் பற்றாக்குறை ஏற்பட்டால் உடலில் வலி, வீக்கம், தசைபிடிப்பு, முடி உதிர்தல் மற்றும் சருமத்தை பாதிக்கிறது.
வெள்ளைக் கரு புரதங்கள் நிறைந்தது, ஆனால் இவை பயோட்டின் பற்றாக்குறை ஏற்பட காரணமாக அமைகிறது. உடல் சோர்வடைய இவை காரணமாக அமைகிறது.
இனி முட்டை அளவாக சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். Thanks NEWS HOT
இனி முட்டை அளவாக சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். Thanks NEWS HOT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக