உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தரும் இலவங்கப்பட்டை!
வயிற்று பூச்சிகள் குறையஇலவங்கப்பட்டையை வாரத்தில் இருமுறை உணவுடன் பயன்படுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.வயிற்று உப்புசம் குறைய இலவங்கப்பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வந்தால் வயிற்று உப்புசம் குறையும்.
இருமல் குறையஇலவங்கப்பட்டை,வால்மிளகு இவற்றை பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.இலவங்கப்பட்டை இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் இருமல் குறையும்.சளி குறைய இலவங்கப்பட்டை துண்டுகள்,மிளகு,தண்ணீர்,தேன் கலந்து குடித்து வந்தால் சளி குறையும்.மாதுளம் பழச்சாறு,உப்பு,வால்மிளகு,சீரகம்,சுக்கு, இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து கலந்து குடித்து வந்தால் சளி இருமல் குறையும்.
கெட்ட கொழுப்புகளை குறைக்கும்தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதில்,இலவங்கப்பட்டை சிறப்பாக செயல்படுகிறது.இலவங்கப்பட்டை உட்கொண்ட 2 மணி நேரத்திற்குள் சுமார் 20% கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றது.இந்த சின்னமானை கிரீன் டீயுடன் சேர்த்து உட்கொள்ளும் பொழுது 100% பயனளிக்கின்றது.விஷக்கடி குணமாக சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும். Thanks Tamil Truth
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக