இதனை நீரில் கலந்து குடித்தால் உடல் எடை உடனே குறையும்.
ஏராளமான மருத்துவ பண்புகளைத் தன்னுள் கொண்ட ஓர் பொருள் தான் சீரகம.சீரகம் உணவு மற்றும் மருத்துவங்களில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. புதிய ஆய்வு ஒன்றில், சீரகம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து வந்தால், இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை மூன்று மடங்கு வேகமாக குறைக்க உதவும்.
உணவில் அல்லது குடிக்கும் நீரில் சீரகத்தை சேர்த்து வந்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும் என்பதில் சந்தேகமே இல்லை
சீரகம் செரிமானத்திற்கு நல்லது மேலும் சீரகம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். இல் உள்ள மக்னீசியம் மற்றும் சோடியம், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். வயிற்று வலி இருக்கும் போது சுடுநீரில் சீரகத்தைப் போட்டு குடித்தால், வயிற்று வலியில் இருந்து விடுபடலாம்.
சீரகம் சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டுள்ளது.எனவே ஒருவர் சீரகத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயைத் தடுக்கலாம்
இரவு நேரத்தில் மன கஷ்டத்தினால் சரியான தூக்கம் வராமல் இருந்தால், சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள.
சீரகம் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவி, அடிக்கடி சளி பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி, ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமானவைகளாகும்.
அன்றாடம் சீரகத்தை உணவில் சீரகத்தை சேர்த்து வந்தால் பருக்கள், அரிப்புக்கள் மற்றும் உடலில் டாக்ஸின் தேக்கத்தால் சந்திக்கும் இதர பிரச்சனைகளின் தாக்கம் குறைவாக இருக்கும்.தினமும் உணவில் சீரகத்தை சேர்த்து வந்தால், குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கலாம். உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், அன்றாடம் தயிரில் சிறிது சீரகப் பொடியை சேர்த்து சாப்பிடுங்கள். Thanks isakki 5555
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக