20 வயதில் பீட்ரூட் ஜுஸ் அதிகம் குடிப்பதால் கிடைக்கும் சுகம்.
உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் இன்றியமையாத ஒன்று ஆகும். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை கொண்டு உள்ளது. உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கம் ஒரு காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரை செய்வது பீட்ரூட் தான்.
பீட்ரூடில் இரும்புச்சத்து விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக உள்ளது. இரத்தசோகை உள்ளவர்கள் பீட்ரூட் பானமாக செய்து அதனை வாரம் ஒரு முறை குடித்தால் இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
இந்த பீட்ரூட் பானம்(ஜுஸ்) இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் தடுக்கும் என்பது மேலும் இது குறித்து ஆய்வுகளில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் தடுக்கப்படுவது உறுதி செய்யபட்டது.
- பீட்ரூட் பானத்தை வாரம் மூன்று முறை குடித்தால் உடல் சுத்தமாகும். முக்கியமாக பீட்ரூட் ஜுஸ் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவுக்கு வழி செய்து உடலின் வலிமையை அதிகரிக்கிறது.
- மேலும் ஆய்வுகளில் பீட்ரூட் ஜுஸ் குடித்து வந்தால் அதில் உள்ள நைட்ரேட் இதயநோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று 2010 ல் மேற்கொண்ட ஆய்வில் பீட்ரூட் ஜுஸ் மூலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகவும், அதனால் முதுமையால் ஏற்படும் மறதி நோய் தடுக்கப்படுவதாகவும் கண்டுப்பிடிக்கப்பது.
இத்தனை நன்மைகள் கொண்ட இந்த பீட்ரூட் சாறை வாரம் மூன்று முறை குடித்து பயன்பெறுங்கள். இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்டில் எங்களுக்கு தெரிவிக்கவும். நன்றி வணக்கம். Thanks Trending Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக