வெங்காயத்தை காலுக்கு அடியில் வைத்தால் நடக்கும் சில மாற்றங்கள்.
தற்போது நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் நோய்கள் வராமல் காக்க எளிய பாட்டி வைத்தியத்தை செய்து முன் எச்சரிக்கையுடன் வாழ்ந்து வந்தனர். அவற்றில் ஒன்று தான் இரவில் தூங்கும் போது வெங்காயத்தை அரிந்து பாதத்தில் வைத்து கட்டிக் கொள்வது. இதை செய்வதால் நமது உடலில் என்னென்ன இரகசியங்கள் நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம். முழுமையாக படிங்க.
வெங்காயத்தை பாதத்தில் வைத்துக்கொண்டு ஒரு துணியால் அதை கட்டி கொண்டால் உடலில் பல்வேறு பாகங்களுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள ஒரு விதமான அமிலம் தான் காரணம். இந்த அமிலம் ஆனது சருமத்தில் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் வெங்காயத்தில் ஆண்டி பாக்டீரியா மற்றும் ஆண்டி வைரஸ் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.
அடுத்து வெங்காயத்தை பாதங்களில் வைத்து தூங்குவதால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது. முக்கியமாக இந்த பழக்கத்தை பின் பற்றி வந்தால் இதய நோய்களிலிருந்து விடுபடலாம். மேலும் இதை செய்து வந்தால் மிகுந்த தொந்தரவு தரும் கழுத்து வலி, காது வலி, போன்றவை குணமாகும். மேலும் வயிற்று பிரச்சினை இருந்தாலும் நீங்கி விடுகிறது. அது மட்டுமில்லாமல் சிறுநீரக பிரச்சினை இருந்தாலும் கூட நீங்கி விடுகிறது.
நீங்கள் வெங்காயத்தை உங்கள் பாதங்களில் வைத்தால் உங்கள் காலில் ஒரு வித வெப்பம் உருவாகி அதனால் பல்வேறு பிரச்சினைகள் நீங்கி விடுகிறது.
எனவே இத்தனை நன்மைகளை அளிக்க கூடிய இந்த பாட்டி வைத்தியத்தை நீங்களும் செய்து பார்த்து பயன்பெறுங்கள். இதை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்டில் பதிவு பண்ணுங்க. நன்றி வணக்கம். Thanks Trending Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக