வியாழன், 19 ஏப்ரல், 2018

30 நாட்களுக்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் என்ன ஆகும்?...

30 நாட்களுக்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் என்ன ஆகும்?...

உணவு அருந்தாமல் 30 நாட்களுக்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
முதலில் நம் வயிற்றிலுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி வயிற்றை சுத்தமாக்கும் மற்றும் உடலிலுள்ள நச்சுகளையும் நீக்கும். தண்ணீர் என்றவுடன் கிடைத்த நீரையெல்லாம் குடிப்பதல்ல சுத்தம் செய்த தண்ணீர் குடிப்பது சிறப்பு.
நம் உடல் எடையை குறைக்க உதவும். உடலிலுள்ள கொழுப்புகளை குறைத்து கெலரிஸை சேர்க்காமல் உடலௌ எடையை குறைக்கும். மற்றும் உடலை சுத்தபடுத்தும்.
நம் உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். முதுமை குறைந்து இளமை தோற்றம் வந்துவிடும், இரத்த அழுத்தம் குறையும், உடல் உறுப்பு சுத்தமாகும். முகம் அழகு கூடும். சருமத்தில் ph அதிகரிக்கும் சரும பிரச்சனைகள் குறையும்.
இத்தணை நன்மைகள் கிடைக்கும் ஆனால் 30 நாட்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்க முடியுமா? முடியாது ஏன்? தெரியுமா?
ஏனென்றால் தண்ணீரில் சுவையில்லை. தண்ணீரால் மட்டுமே நமக்கு ஒரு நாளுக்கு தேவையான சத்தை குடுக்கமுடியாது. ஒரு நாளுக்கு மனிதனுக்கு தேவையான சத்துகள் என்னவென்றால் புரத சத்து - 50 கி, கொழுப்பு சத்து - 70 கி, நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் - 24 கி, கார்போஹைட்ரேட் - 310 கி இவை அனைத்தும் கிடைத்தால் மட்டுமே மனிதனால் இயல்பாக வேலைகளை செய்யமுடியும்.
அதனால் உணவை தவிற்க்காமல் தண்ணீர் அதிமாக குடித்துவந்தாலே சிறப்பானதாகும். ஒரு நாளுக்கு 8 - 10 கிளாஸ் தண்ணீர் அருந்தினால் போதும். மேலும் சத்தாக பழரசங்களை குடிப்பது உடலுக்கு நல்ல சத்துகளைதரும். Thanks Iraivi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக