புதன், 11 ஏப்ரல், 2018

கற்றாழையின் அற்புத மருத்துவ குணங்கள் - தெரிந்து கொள்வோம்

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் கற்றாழையின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். கற்றாழை எளிதில் கிடைக்க கூடிய தாவரம் அதில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதை எங்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பொது பார்க்கலாம்.
கற்றாழையின் மருத்துவ குணங்கள்:
1. முகத்தில்லுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் வெயிலினால் வரும் பதிப்புகள் அனைத்தும் கற்றாழையை சருமத்தில் தேய்ப்பதால் குறையும்.
2. ஆண்கள் சவரம் செய்யும்போது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம்.
3. முக பொலிவு பெற தினமும் இரவில் கற்றாழைச் சாறை முகத்தில் தேய்த்து காலையில் வெதுவெதுப்பான நீறினால் கழுவினால் போதும்.
4. கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடனே விலகும். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
5. நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.
6. கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் இரத்த அழுத்த பிரச்சனை விரைவில் கட்டுகுள்வரும்.
7. புற்று நோய் இருப்பவர்கள் இதை கண்டிப்பாக குடித்துவரலாம். இது புற்று நோய் கட்டிகள் வளர்ச்சி அடையாமல் தடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக