ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

வெயிலின் தாக்கத்தை தணிக்க சிறந்த வழிகள் சில.....

வெயிலின் தாக்கத்தை தணிக்க சிறந்த வழிகள் சில.....

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்:

இந்த வெப்பத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள சில வழிகள் இதோ
  • வெயில் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இதனைத் தடுக்க அதிகமாக நீர் பருக வேண்டும்.
  • நீர் சத்துகள் கொண்ட கீரை வெள்ளரிக்காய் முதலிய காய்கறிகளை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  • அதிகமான வெயிலால் வயிற்று பிரச்சனை வர அதிக வாய்ப்புள்ளது இதனைத் தடுக்க மோர், தயிர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
  • வெப்பத்தினால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வேர்க்குரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றனஇதனைத் தடுக்கக பழ வகைகளை உட்கொள்ள வேண்டும்.
  • தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து அரைமணி நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும்.
  • வெயிலில் கருப்பு நிற குடைகளை பயன்படுத்த வேண்டாம்.
  • குளிர்பானங்களை தவிர்க்கவும் பதிலாக இளநீர்கரும்புச்சாறு முதலியவற்றைக் பருகலாம்.
  • பாதாம் பால் பருத்திப்பால் முதலில் சொற்களுடன் மூலம் உடலில் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.
  • கோடைக்காலங்களில் குழந்தைகளைை பத்திரமாக காத்துக்கொள்ளவேண்டும் அவர்களின் உடல் நிலையைப் பொருத்து உணவு கொடுத்தல் வேண்டுும்.
  • சூடு காரணமாக ஏற்படும் எல்லா நோய்களையும் உணவினால்சரிப்படுத்த முடியும் ஆக அனைவரும் தேவையான உணவுகளை பின்பற்ற வேண்டும்.
  • வெப்பத்தினால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க கண்ணாடி போடுவது அவசியம்.
  • உங்களுக்கு ஏதாவது மருத்துவம் பற்றி தெரிந்தால் கீழே commentஇல் தெரிவியுங்கள்.
மேற்கண்ட விஷயங்களைக் கடைப்பிடித்தால் கோடை காலத்தில் வரும் பிரச்சனைகள் இடம் இருந்து தப்பிக்கலாம் நன்றி வணக்கம். Thanks Entertainer Flash 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக