வியாழன், 19 ஏப்ரல், 2018

மன அழுத்ததை சமாளிக்க இதோ சில எளிய வழிகள்...

மன அழுத்ததை சமாளிக்க இதோ சில எளிய வழிகள்...

நாம் அன்றாட வாழ்வில் தினமும் நம் வீடுகளில் நம் அலுவலகளிள்  பல பிரேச்சனைகளை சந்திக்கிறோம். இதனால் பலரும் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். சமிபத்தில் நடந்த ஆய்வின் படி இந்தியாவில் 54% மக்கள் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள் என கூறபடுகிறது. இதில் பெரும்பாலும் IT கம்பெனிகளில் வேளை செய்பவர்கள் என்றால் அது மிகையாகாது. மன அழுத்ததை சமாளிக்க இதோ சில எளிய வழிகள் நாம் பார்க்க போகிறோம்.
1. போதுமான தூக்கம்:
சீரற்ற தூக்கம் சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது நாம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காமல் மன அழுத்ததையும் அதிகரிக்கிறது. இதனால் தினமும் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் துக்கம் அவசியமானது. 
2. புன்னகை:
நாம் எந்த ஒரு வேலையும் செயும் பொது எடையில் பிரேக் எடுத்து கொள்வது அவசியம். நாம் சிறிது நேரம் சிரிப்பதால் எதும் குறைத்து போக போவதில்லை அதனால் அபோ அபோ சிரிக்கலாம். ஆராய்ச்சியில் நாம் சிரிப்பதால் மன அழுத்தம் குறையலாம் என கூறுகிறாற்கள். எனவே சிறிது நேரம் சிரிக்க மறக்க வேண்டாம். 
3. நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்
 
நாம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உடன் இருக்கும் பொது, நம் கவலைகளை மறந்து சிரித்து நேரத்தை சிலவழிக்க வேண்டும். இது பெரிய அளவில் மன அழுத்ததை குறைக்க உதவும். முக்கியமாக 5 வயது கிழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயது மேல் உள்ள முதியவர்கள் உடன் நேரம் செலவிடுதல் அழுத்தம் குறைக்க உதவும்.
4. தியானம்:
தியானம் மிகவும் பிரபலமான மன அழுத்ததை குறைக்கும் முறையாக விழங்குகிறது. தியானம் நம் மூளை ஆரோகியமாகவும் சுருசுருபகவும் இருக்க உதவுகிறது. 
5. உடற்பயிற்சி
மன அழுத்தத்தை எதிர்ப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று உடற்பயிற்சி ஆகும். உடல் பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கும் என பல சிறந்த மருத்துவர்கள் கூறிவுளர்கள். Thanks total cart

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக