பீர் குடிப்பதால் ஏற்படும் 10 நன்மைகள்........
பீர் குடிப்பதால் ஏற்படும் 10 நன்மைகள்.....
பொதுவாக பீர் குடிப்பதால் ,ஏற்படும் தீமைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே!ஆனால் பீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் தெரிய வேண்டும் அல்லவா!
10 நன்மைகள்:
1.பீர் குடிப்பதால் மன அழுத்தம் குறைகின்றது.ஏனென்றால் பீரில் குறைவான ஆல்ஹகால் இருப்பதால் மன நிலையை இயல்பாக இருக்க செய்கின்றது.
2.பீர் குடிப்பது இதயத்திற்கு நல்லது என்றே கூறலாம்.பொதுவாக பீர் குடிப்பவர்களுக்கு 20% முதல் 50% வரை இதய நோய் வருவது குறைவாக உள்ளது.
3.பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகின்றது.இது உடலுக்கு தேவையான கொளுப்புகளை சேமிக்கின்றது.எனவே இது இரத்தம் உறைவதை தடுக்கின்றது.
4.பீரில் அதிக நார்ச்சத்து உள்ளது.இது உடலுக்கு ஒரு நாளுக்கு தேவையான 60% நார்ச்சத்தை தருகிறது.1.1/2 லிட்டர் பாட்டிலில் உள்ள பீரை குடித்தால் சற்று அதிகமான நார்ச்சத்தை தருகிறது.
5.பீரில் அதிகபடியான வைட்டமின்கள் உள்ளன.இதில் பொட்டாசியம்,பரஸ்பரம்,மேக்னிஷியம்,சிலினியம்,B6,B12 இதனை போன்ற வைட்டமின்கள் அதிகமாக உள்ளன.
6.பீர் குடிப்பதால் மாரடைப்புவராமல் தடுக்கப்படுகிறது.இதனால் இதய நோய்கள் வருவதற்கு மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன.பீரானது இரத்தின் அடர்த்தியை குறைத்து முளைக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சீராகஅனுப்புவதால், மாரடைப்பு வருவது குறைவாக உள்ளது.
7.பீர் மனிதனின் மூளையை இளைமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.அளவான மது பழக்கம் உடையவர்களுக்கு மூளை சிதர்வு,மூளை தளர்வு போன்ற நோய்கள் 40% குறைவாக இருக்கின்றது.அளவான மது குடிப்பவர்களுக்கு மட்டும்.
8.பீரானது மனிதனின் கல்லீரலுக்கு நல்லது.மிதமான பீர் குடிப்பவர்களுக்கு கல்லீரலில் உள்ள இரத்த குழாய்களை அகலப்படுத்துகிறது.இதனால் கல்லீரலில் உருவாகும் கழிவுகள் தானகவே வெளியேற்றப்படுகிறது.
9.தூக்கமின்னையால் அவதிப்படுபவர்களுக்கு பீர் ரொம்பவும் பயனளிக்கின்றது.பீரில் நிக்கோடின்கள் இருப்பதால் தூக்க ஊக்கியாக செயல்படுகிறது.தூக்கம் நன்றாக வர உதவுகிறது.
10.பீரானது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்கின்றது.இது பித்தப்பை கற்கள்,சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கின்றது.
ஏதேனும் கருத்து இருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள். Thanks வாய்மையே வெல்லும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக