நம் உடலில் உள்ள 72000 மேல் உள்ள நரம்புகள் அனைத்தும் சங்கமிக்கும் இடத்தில் இதை செய்து பாருங்க........
வணக்கம் நண்பர்களே,நாம் இன்று பார்க்க போகும் தலைப்பு தொப்புளில் தினமும் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் நம் உடலில் நிகழும் அதிசயங்களை பார்க்கலாம் வாங்க.....
தொப்புள் என்பது நம் தாயின் கருவில் இருக்கும் பொழுது முதலில் உருவாவது தொப்புள் கொடிதான். இதன் வழியாகவே நமக்கு அனைத்து சத்துக்களும் கிடைத்து நமது உடல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடையும்.மேலும் அந்த கால கட்டத்தில் நம் முன்னோர்கள் நமது தொப்புள் கொடியை ஒரு தாயித்தில் அடைத்து பாதுகாத்து வந்தனர்.ஆனால் இன்று நாம் அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு மருத்துவம் பார்த்து தொப்புள்கொடியை வெட்டி வீசி விடுகின்றனர்.
ஆனால் இன்னும் ஒருசில மிக பெரிய மருத்துவமனைகளில் தொப்புள் கொடியை பாதுகாக்க ஒரு பெரிய தொகையை பெற்று கொண்டு பாதுகாத்து வருகின்றனர்.உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் ஏன் இதை பாதுகாக்க வேண்டும் என்று அதன் காரநத்தை கூறுகிறேன்.ஒரு மனிதனுக்கு அந்த காலத்தில் தீர்க்க முடியாத கொடிய நோய் வந்தால் எல்லா மருத்துவமும் பார்த்து பயனில்லை என்றால் நாம் முன்னோர்கள் யார் நோயினால் பாதிக்க பட்டார்களோ அவர்கலின் தொப்புள் கொடி மூலம் சித்த மருத்துவர்கள் மருந்து தயாரித்து மக்களை காப்பாற்றி வந்தனர்.
இப்ப நாம் தொப்புள் கொடியை பற்றி பார்த்தோம்,இப்பொழுது தொப்புளில் தினமும் எண்ணெய் தடவி வந்தால் நிகழும் அதிசயங்களை காணலாம் வாங்க.......
1.தேங்காய் எண்ணெய்
2.நல்லெண்ணெய்
3.பாதம் எண்ணெய்
4.கடுகு எண்ணெய்
5.வேப்ப எண்ணெய்
6.பசு நெய்
தேங்காய் எண்ணெய்
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.
கடுகு எண்ணெய்
உதடுகளில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுகிறதா? மூட்டு வலி உள்ளதா? அப்படியெனில் சிறிது கடுகு எண்ணெயை தொப்புளில் வையுங்கள். தொப்புளுக்கும், உதடு மற்றும் மூட்டுகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்கலாம். ஆனால், உண்மையிலேயே நல்ல தீர்வு கிடைக்கும்.
பாதாம் எண்ணெய்
வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெயை தொப்புளில் வைத்து சிறிது மசாஜ் செய்து வந்தால், அசிங்கமாக வரும் பருக்களின் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஆலிவ் எண்ணெய்
தினமும் தொப்புளில் தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயிலை வைப்பதன் மூலம், கருவளம் மேம்படும்.
பசு நெய்
மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? அப்படியெனில் தினமும் தொப்புளில் நெய்யை வைத்து வாருங்கள்.
விளக்கெண்ணெய்
முழங்கால் வலி உள்ளவர்கள், விளக்கெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் வைத்தால், வலி குறையும்.
படித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்....... Thanks Tamil health tips
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக