சனி, 5 மே, 2018

தினமும் 2 பேரிச்சம்பழம் - 14 நாட்கள் சாப்பிட்டால் அற்புத மாற்றங்கள்...

தினமும் 2 பேரிச்சம்பழம் - 14 நாட்கள் சாப்பிட்டால் அற்புத மாற்றங்கள்...


பேரிச்சம் பழத்தில் உடல் வலிமையை அதிகரிக்கும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன. க்ளுகோஸ், ஃபிரக்டோஸ், சக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
பேரிச்சம்பழத்தை 14 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள்
1. தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத் தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராது .
2. பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், எதிர்ப்பு பொருளாக உள்ளதால், வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
3. பேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது .
4. பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அதிகரிக்கச் செய்கிறது.
5.கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
English 
There is a lot of nutrients like iron, calcium and magnesium that increase physical strength in the fruit. Glucose, Fructose, and Sacroes are more common in the bark. Therefore, daily intake of balm will increase your physical strength and strength.
If the beryl day is 14 days continuously, eating every day, the amazing changes in the body
1. If you have two bitter pills daily, regulating the bowel movement does not come from digestible, digestive, gaseous and colon.
2. Magnesium in the bark is an anti-inflammatory item, which helps to reduce pain and swelling.
3. Magnesium in the bark reduces the risk of cardiovascular diseases, high blood pressure and stroke problems.
4. Vitamin B6 in the beryllium increases the function of brain, promotes cognition, memory, increases memory and attention.
5. The pregnancy helps to prevent the pain and prevent the body weight after delivery.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக