கருவில் உள்ளது ஆண் குழந்தையா என அறிவது எப்படி?
ஒவ்வொரு பெண்ணும் தான் கருவுற்ற நேரத்தில், கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்பாள்.
அவள் மட்டுமா கணவனும், பிற உறவுகளும் கூட எதிர்பார்ப்பில் இருப்பார்கள்.
இதோ கருவில் வளர்வது ஆணா என அறிய சில வழிகள்.
கருவுற்ற பெண்கள் வெளியேற்றும் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், ஆண் குழந்தை, அதுவே மேகமூட்டம் போல வெளிர் நிறமாக இருந்தால் பெண் குழந்தை.
கர்ப்பிணி பெண்ணின் பாதங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால் ஆண் குழந்தை.
இடது மார்பகத்தை விட வலது மார்பகம் கர்ப்ப காலத்தில் பெரிதானால், ஆண் குழந்தை.
கர்ப்ப காலத்தில் முகத்தில் அதிக பருக்கள் தோன்றுவதும் ஆண் குழந்தைக்கான அறிகுறி.
கர்ப்ப காலத்தில் சரும வறட்சியும், சோர்வும் அதிகமாக இருப்பது ஆண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறி ஆகும்.
வயிறு வட்டமாகவும்,பெருத்தும்,அடிப்பாகத்தில் கனப்பது போன்றும், கீழே சரிந்த வண்ணம் இருப்பதும் ஆண் குழந்தை பிறப்பதற்கான முக்கிய அறிகுறி ஆகும்.
Thanks Iniavai narpathu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக