இதர்க்காகவே கோடை காலம் வராதா? என ஏங்குபவர்களும் உண்டு என்றால் நம்புவீர்களா!!!!!!
கோடைகாலம் வந்து விட்டால் போதும் தெருவுக்கு 4 தர்பூசணி கடைகள் போற்றுவாங்க, தர்பூசனியை வெட்டி கண்ணாடி பெட்டிக்குள் வைத்துருப்பார்கள்.ரத்த கலரில் பார்க்கவே மிக அழகாக தெரியும்.நாம் அந்த கடைகள் அருகில் சென்றாலே போதும் அதன் கலரும் அழகும்,நம்மை அறியாமலே இழுத்து சென்று சாப்பிட தூண்டும்.அதிலும் தர்பூசனியில் மிளகு பொடி தூவி தருவாங்க பாருங்க செம்ம டேஸ்ட் ,பொடி இல்லாமல் சாப்பிட்டாலும் இயற்கை சுவை நிறைந்திருக்கும்.
மேலும் குறைந்த செலவில் எண்ணற்ற பலன்களை கொடுக்க கூடிய தர்பூசனியை பற்றி ஏதோ ஒரு சில பலன்களை பற்றி பார்க்கலாம் வாங்க...
இதய நலனை பேணி காக்கும்
இதில் லைக்கோபீன் என்ற ஆன்டி அச்சிட்டேன்ட் அதிக அளவில் உள்ளதால் பிரீ ராடிகள்சால் ஏற்படும் தீமைகலை அறவே தடுக்கிறது.மேலும் இதயத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் இது இதை நலனை பேணி காக்கிறது.இதய தமனிகளில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இதில் உள்ள லைக்கோபீன் பெண்களுக்கு உண்டாகும் நுரையீரல், இதயம்,கர்ப்பப்பை,பெருங்குடல் முதலியவற்றில் வரும் புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.
தர்பூசணியில் உள்ள பீட்டா கரோட்டின்,வைட்டமின் சி,லூட்டின்,zeaxanthin, போன்றவை உள்ளதால் கண்பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.மேலும் இவைகள் மாலைகண்நோய்,கருவிழி மிகை அழுத்த நோய் அகியவற்றிலிருந்து நம் கண்களை பாதுகாக்கிறது.மேலும் கோடைகாலம் என்று வந்தாலே நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பழம் என்றால் அது தர்பூசணி தான். இது அதிக அளவு நீர்ச்சத்தை கொண்டதால் நமது உடலை குளிவித்து,நவரட்சியை போக்கி,உடல் சூட்டை குறைத்து,நம்மை உஷ்ணத்தினால் ஏற்படும் பல நோய்களில் இருந்து காப்பாற்றுவதோடு புற்று நோய் வராமல் தடுக்கிறது.
தர்பூசனியை பற்றி எவ்வளவு தான் சொன்னாலும் அது தீரவே தீராது என்பது போல,ஆண்களுக்கு தர்பூசணி ஒரு அரிய வர பிரசாதம் என்றே கூறலாம்.ஏனென்றால் உடலை குளிர் வைப்பது மட்டும் இல்லாமல் ஆண்களுக்கு ஆண்மை தண்மையை பல மடங்கு அதிகரிக்கிறது.நாம் அனைவரும் தர்பூசனியின் சிவப்பு நிற பலத்தை மட்டுமே உண்ணுகிறோம்.ஆனால் இந்த பழத்தில் இல்லாத வர பிரசாதம் அந்த பச்சை மற்றும் வெள்ளை கலந்த ஒரு அடி பாகம் வருமே அந்த வெள்ளை பாகத்தில் ஆண்மையை அதிகரிக்க கூடிய அனைத்து வகையான சத்துக்களும் அதிக அளவில் அடங்கி உள்ளது. Thanks Tamil health tips
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக