முகபருக்களை நீக்க ஈசியான வழி. இது செய்தால் போதுமா?
டீன் யேஜ்கலில் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று முகபரு. எண்ணெய் சுறப்பிகலில் அழுக்கு சேர்வதால் முகபருக்கள் வருகின்றன. முகப்பரு வருவதை தடுக்க இதை செய்தால் போதும்.
- காலை எழுந்ததும் நல்ல பேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
- முகப்பரு உள்ளவர்கள் க்ரீம் அதிகமாக போட வேண்டாம்.
- முகத்தில் சோப்பு போடும் போது ஒரு பிஞ்ச் மஞ்சள் தூள் சேர்த்து தேய்த்து குளித்து வரவும்.
- எண்ணெய் பலகாரத்தை தவிர்த்து விடுங்கள்.
- மறக்காமல் இரவு முகத்தை கழுவி விட்டு உறங்கவும்.
- டிசூ பேப்பர் உபயோகிக்க பழக வேண்டும் . அவ்வபோது முகத்தில் உள்ள எண்ணெயை தடவி எடுத்து விடுங்கள்
- மலசிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- சோப்புகளை மாற்றி உபயோகிக்க வேண்டாம்.
பின்பற்றி மேலும் பயன் பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக