வெள்ளி, 27 ஜூலை, 2018

இன்று முழு சந்திர கிரகணம்... இதை செய்ய மறந்து விடாதீர்கள் !!


இன்று முழு சந்திர கிரகணம்... இதை செய்ய மறந்து விடாதீர்கள் !!

சந்திர கிரகணம் !!

இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இன்று (ஜூலை 27ஆம் தேதி) வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.

கிரகணம் ஏற்படும் நாளில் பௌர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்?

உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.

ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

கிரகண விமோசன காலத்தில் அதாவது, கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

இன்று ஆன்மீகம் சார்ந்தே அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எண்ணற்றவை.

ஏன்? எதற்கு? எப்படி? செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை என உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையாக வந்திருக்கிறது.. ஜோதிடம் ஆன்மீகம் கொஞ்சம் அறிவியல் என்னும் புத்தகம்.

மேலும் உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இப்புத்தகம். அதுவும் இப்பொழுது 10மூ தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.


இப்புத்தகத்தை உடனே பெற இங்கே கிளிக் செய்யுங்கள் !
பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தைப் பார்க்கக்கூடாது. கிரகணத்தின் போது உறங்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

மிகப்பெரிய சந்திர கிரகணம் :

இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி

சந்திர கிரகணம் மத்திம காலம் அதிகாலை 01.52 மணி

சந்திர கிரகணம் முடிவு காலம் அதிகாலை 3.49 மணி


1 கருத்து:

  1. We are looking for serious kdney donors for sum of 3 crore,For more info Email: healthc976@ gmailcom
    Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு