செவ்வாய், 24 ஜூலை, 2018

மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் மாதுளை...

மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் மாதுளை...


மாதுளை இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அது மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பது பலரும் அறியாத உண்மை. மாதுளையில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் மார்பக புற்றுநோயை வராமல் தடுக்கவும் மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகிறது. அது மட்டுமின்றி சர்க்கரை அளவை குறைத்தல், பாலியல் செயல் திறனை அதிகரித்தல் போன்ற பல நன்மைகளை செய்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக