ஆண்மைக் குறைவா ? கவலையை விடுங்க இருக்கவே இருக்கு 2 ரூபாய் மருத்துவம் ? அது என்னனு தெரிஞ்சு
தற்போதைய உலக சூழ்நிலையில் உணவு முறை , வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக ஆண்மைக் குறைவு அதிகரித்து வருகின்றது . ஆண்மை குறைவு பிரச்சனை வந்துவிட்டாலே பயமும் வந்துரும் உடனே கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை வங்கி சாப்பிட ஆரம் வெச்சுற்றாங்க .அதனால பக்க விளைவுகள் வந்து அதுவும் ஒரு பிரச்னை ஆகிவிடுகிறது .
இனி கவலையை விடுங்க இருக்கவே இருக்கு ரெண்டு ரூபாய் வைத்தியம் . அது என்னனு கேக்குறிங்களா அதாங்க ஜாதிக்காய் .
ஜாதிக்காய் நம் உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுதுங்க .ஜாதிக்காயை ஊறுகா மாதிரியோ இல்ல சூரணம் மாதிரியோ செய்து சாப்பிடலாம் .ஜாதிகையை இதமான சூட்டில் நெய்யில் போட்டு இடித்து வறுத்து பொடி ஆக்கி வெய்துக்கொள்ளுங்கள் . அந்த பொடியாக்கிய சூரணத்தை தினமும் காலை மாலை பாலில் கலந்து குடித்து வர ஆண்மைக் குறைவு,நரம்பு தளர்ச்சி ,நீர்த்து போன விந்து கெட்டி அடைதல் , விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்தல் என பல நன்மைகள் தருதுங்க இந்த ஜாதிக்காய் .
அது மட்டுமா ஜாதிக்கையை சந்தனத்துடன் சேர்த்து பன்னீரில் கலந்து முகத்துல தேய்த்து வந்தால் முகப்பரு, முகத்தில் இருக்கும் கருப்பு தலும்பு ஆகியவை மறைந்து அழகான பொலிவான சருமத்தை தருதுங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக