செவ்வாய், 17 ஜூலை, 2018

நெல்லிக்காயில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா !

நெல்லிக்காயில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா !



நெல்லிக்காயில் இரண்டு வகை உள்ளது கரு நெல்லி அரு நெல்லி .நெல்லிக்காயை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொண்டு அதனை தலையில் தேய்த்து வர முடி கொட்டுதல் , இளநரை போன்ற பிரச்சனைகள் தீரும் , முடி நன்கு வளரும்.
நெல்லிக்காய் குடல் இயக்கத்தை சீராக வைக்க வல்லது .ஆகையால் இதனை தினமும் காலை மாலை எடுத்து வர மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்யும்.
நெல்லிக்காய் சாருடன் தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து காலையில்  வெறும் வயிற்றில் எடுத்து வர சர்க்கரை நோய் முற்றிலும் குணமடையும் ,மற்றும்  நெல்லிக்காய் சாருடன் பாகற்காய் சாரையும் சேர்த்து உண்டு வந்தால் கணையத்துடன் சேர்த்து இன்சுலினை சுரக்க செய்து சர்க்கரை நோயை முற்றிலும் சரி செய்துவிடும்.
சிறுநீர் களிக்கும் பொழுது எரிச்சல் பிரச்னை இருந்தால் தினமும் இரண்டு நெல்லிக்காய் உண்டு வர சரி ஆகும் .மேலும் உடல் புத்துணர்ச்சி பெற்று  ,இளமையாக இருக்கவும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் உதவும்.சிறுநீரகம் மற்றும் இதயம் பலப்படும்.உடல் வெப்பதைக் குறைக்கும் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக