திங்கள், 9 ஜூலை, 2018

அத்தி பழத்தின் சிறப்பு...

அத்தி பழத்தின் சிறப்பு...



நோய்; ஆண்மை  குறைவு 
ஆண்கள் தொடர்ந்து அத்தி பழத்தை சாப்பி்பிட்டு  வந்தால்  ஆண்மை குறைபாடு நீங்கும்...
நோய்;   மார்பக  புற்றுநோய் 
பெண்கள் தொடர்ந்து அத்தி பழத்தை சாப்பி்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம்....
நோய்; இரத்த  உற்பத்தி குறைவு 
தினசரி  இரண்டு  அத்தி பழத்தை சாப்பி்பிட்டு வந்தால்  இரத்த  அதிகரிக்கும்....
நோய்;  மலச்சிக்கல் 
மலச்சிக்கலை நீக்க உணவிற்கு பிறகு சிறிதளவு அத்தி விதைகளை  சாப்பிடலாம்....
நாள்பட்ட  மலச்சிக்கலை  குணமாக்க ஐந்து  அத்தி பழத்தை சாப்பிடலாம்....
நோய் ;  இதய  நோய்கள் 
அத்தி பழத்தை தினமும் சாாப்பிட்டால் இதய நோய் வராாது. இரத்தம் ஊறும்....
நோய் ;   கல்லீரல் வீக்கம் 
அத்தி பழங்களை  வினிகரில் ஒருவாாரம்  வரை    ஊரவைத்து  திினசரி  இரண்டு பழங்களை ஒரு  வேளை  சாப்பிிட்டு  வந்ததால்  கல்லீலீர வீக்கம்ல்  குறையும்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக