செவ்வாய், 17 ஜூலை, 2018

ஆண்களே மற்றும் பெண்களே புரோட்டா நீங்கள் அடிக்கடி சாப்பிடுகிறீர்களா கட்டாயம் இதை படியுங்கள்

  1. ஆண்களே மற்றும் பெண்களே புரோட்டா நீங்கள் அடிக்கடி சாப்பிடுகிறீர்களா கட்டாயம் இதை படியுங்கள்

வணக்கம் நண்பர்களே, நம்ம ஊரில் மிகவும் பிரபலமான பரோட்டா என்பது தற்போது பல மக்கள் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்து விட்டது ஒரு பக்கம் சுவையாக இருந்தாலும் அது பல பிரச்சனைகளை கொண்டுள்ளது. அதனை உண்பதால் உடலில் பல பிரச்சனைகள் வருகின்றன அதை பற்றி இங்கே பார்க்கலாம். 




1. உடல் பருமன்
மைதாவில் தயாராவது பரோட்டா. மைதா மாவில் நார்ச்சத்து மிகவும் குறைந்த அளவில் உள்ளது. இதனை அதிக அளவில் உண்டு வந்தால் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.எனவே அதிக அளவில் மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவும் நண்பர்களே.
2. சர்க்கரை வியாதி வரும்
மைதாவில் அதிக அளவில் க்ளுட்டன் உள்ளது.மேலும் இதில் நார்சத்து சுத்தமாக இல்லை. இதனை நீங்கள் அதிக அளவில் உண்டு வந்தால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவானது அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்பட முக்கிய காரணமாக அமைஅமைய
3. இதய நோய் ஏற்படும்
பரோட்டாவை அதிக அளவில் உண்டு வந்தால் உங்கள் உடலில் இடுப்பு, இரத்த குழாய்கள்,வயிற்றுப்பகுதி, பின்புறம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் கொழுப்புகள் தாங்கும்.மேலும் இது உங்களுக்கு இருதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக அமையும் நண்பர்களே.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக